Вступление
[Verse 1]GEm
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
CD
இயேசு இராஜன் நம் சொந்தமாயி னார் – 2
GC
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
GDG
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்
பல்லவி
GCAmG
ஆ ஆனந்த மே பர மானந்த மே
DG
இது மாபெரும் பாக்கிய மே –
GC
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
GDG
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்
[Verse 2]GEm
சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
CD
தூரம் போயினும் கண்டுக்கொண் டார்
GC
தமது ஜீவனை எனக் கும் அளித்து
GDG
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத் தார்
GCAmG
ஆ ஆனந்த மே பர மானந்த மே
DG
இது மாபெரும் பாக்கிய மே –
GC
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
GDG
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்
[Verse 3]GEm
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
CD
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
GC
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
GDG
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
GCAmG
ஆ ஆனந்த மே பர மானந்த மே
DG
இது மாபெரும் பாக்கிய மே –
GC
இந்தப் பார்தலத்தின் சொந்தக் காரர் அவர்
GDG
எந்தன் உள்ளத்தின் சொந்தமா னார்
[Verse 4]GEm
அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
CD
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
GC
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
GDG
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
Аккорды в подборе
(аппликатуры)
Скрыть
Каким боем играть песню Misc Praise Songs
- Magilvoom Magilvoom? Голосуй!